TNUWWB தேர்வு மதிப்பெண் பட்டியல் 2021 – வெளியீடு

0
TNUWWB தேர்வு மதிப்பெண் பட்டியல் 2021 - வெளியீடு
TNUWWB தேர்வு மதிப்பெண் பட்டியல் 2021 - வெளியீடு

TNUWWB தேர்வு மதிப்பெண் பட்டியல் 2021 – வெளியீடு

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் (TNUWWB) கணினி இயக்குபவர் (DEO) மற்றும் இளநிலை உதவியாளர் (Junior Assistant) பணிகளுக்கான தேர்வின் மதிப்பெண் பட்டியல் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNUWWB
பிரிவின் பெயர் DEO & Junior Assistant
தேர்வு தேதி Mentioned Below
Result Download Below
TNUWWB மதிப்பெண் பட்டியல் :

TNUWWB வாரியத்தில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் (DEO) மற்றும் இளநிலை உதவியாளர் (Junior Assistant) பணிகளுக்கு முன்னதாக கடந்த 2019ம் ஆண்டில் அறிவிப்புகள் வெளியானது. அதன்படி DEO பணிக்கு 17.11.2019 அன்று எழுத்து தேர்வும் அதன் பின்னர் 30.11.2019 அன்று கணினித் திறன் தேர்வும் நடைபெற்றது. அதன் பின்னர் 18.01.2020 அன்று நடைபெற்ற நேர்முகத் தேர்வின் மூலமாகவும் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலும் தற்போது வெளியாகியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதேபோல் இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு 01.12.2019 அன்று நடைபெற்ற எழுத்துத் தேர்வு, 20.01.2020 அன்று நடைபெற்ற நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வெளியாகியுள்ளது. இவை இரண்டையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNUWWB DEO Result 2021 – Login

TNUWWB Junior Assistant  Result 2021 – Login

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!