TNUSRB Tamil Study Material !

0
TNUSRB PC Tamil Study Material - Download Previous Paper
TNUSRB PC Tamil Study Material - Download Previous Paper

TNUSRB PC Tamil Study Material – Download Previous Paper

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் ஆன TNUSRB ஆனது காலியாக உள்ள Police Constable (PC) பணியிடங்களை நிரப்புவதற்காக பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த தமிழக காவல் துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்க அவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு பதிவு செய்து கொள்ள வரும் 26 ஆம் தேதி ஆனது இறுதி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தமாக 11741 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Apply Online

இந்த காவல்துறை பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்துத்தேர்வு நடைபெறும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அந்த தேர்வர்களுக்காக தற்போது கீழே பாடதிட்டத்தினை வழங்கியுள்ளோம். இருப்பினும் தேர்வுகளில் முதன்மையாக கேட்கப்படும் தமிழ் பிரிவிற்கான பாடக்குறிப்புகளை கீழே விரிவாக கொடுத்துள்ளோம்.

Download Syllabus || Previous Year Question Paper

இந்த தமிழ் பிரிவின் பாடக்குறிப்புகளை பயன்படுத்தி தேர்வர்கள் தேர்விற்கு தயராகும் படி கேட்டுக் கொள்கிறோம். கூடுதலாக முந்தைய ஆண்டு வினாத்தாள்களின் நகல்களை இதோடு இணைத்துளோம். அதனை மேலேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பொது தமிழ்  

இலக்கணம் :

இலக்கியம் :

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் :

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!