TNUSRB SI நேர்காணல் நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

0
TNUSRB SI நேர்காணல் நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
TNUSRB SI நேர்காணல் நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
TNUSRB SI நேர்காணல் நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) SI (Taluk & AR) பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNUSRB SI Call letter for Viva-Voce:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆனது தமிழ்நாடு காவல்துறை துணை பணியின் கீழ் 399 காவல் துணை ஆய்வாளர்கள் (தாலுகா) மற்றும் 45 காவல் துணை ஆய்வாளர்கள் (ஏஆர்) என மொத்தமாக 444 பணியிடங்களுக்கான தகுதித்தேர்வு குறித்தான அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, இப்பணிக்கு தேர்வர்கள் Written Examination (Part I Tamil Language Eligibility Test & Part II Main Written examination), Physical Measurement Test, Endurance Test, Physical Efficiency Test, Certificate Verification & Viva-Voce ஆகிய முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Exams Daily Mobile App Download

இந்த பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 05.06.2022 & 26.06.2022 ஆகிய நாட்களில் நடைபெற்றது. அதன் பின், Physical Measurement Test, Endurance Test, Physical Efficiency Test ஆகிய தேர்வு நடைமுறைகள் நடைபெற்று, அதற்கான மதிப்பெண் பட்டியல் சில நாட்களுக்கு முன் வெளியானது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தாக கட்டமாக நேர்காணல் நடைபெற உள்ளது. தற்போது அதற்கான நேரடி இணைய முகவரி கீழே வழங்கப்பட்டுள்ளது. தேர்வானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரியில் User ID மற்றும் Password ஆகிய விவரங்களை உள்ளீட்டு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச்சீட்டில் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் நேரம் பற்றிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

Download TNUSRB SI Viva Voce Call Letter 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!