TNUSRB SI (Taluk & AR) எழுத்து தேர்வு மதிப்பெண்கள் 2022 – வெளியீடு!

0
TNUSRB SI (Taluk & AR) எழுத்து தேர்வு மதிப்பெண்கள் 2022 - வெளியீடு!
TNUSRB SI (Taluk & AR) எழுத்து தேர்வு மதிப்பெண்கள் 2022 - வெளியீடு!
TNUSRB SI (Taluk & AR) எழுத்து தேர்வு மதிப்பெண்கள் 2022 – வெளியீடு!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் SI (Taluk & AR) பணியிடங்களுக்கான தேர்வை நடத்தியது. TNUSRB சமீபத்தில் SI (Taluk & AR) ஆட்சேர்ப்பு 2022 க்கான தேர்வு முடிவைப் பதிவேற்றியுள்ளது. இந்த ஆட்சேர்ப்புத் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு மதிப்பெண்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்
பணியின் பெயர் SI (Taluk & AR)
பணியிடங்கள் 350
தேர்வு தேதி 25.06.2022 & 26.06.2022
Status  Marks Released

TNUSRB SI (Taluk & AR) தேர்வு தேதி:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆனது 350 SI (Taluk & AR) பணியிடங்களுக்கான தேர்வை கடந்த மாதம் 25.06.2022 & 26.06.2022 ஆகிய தேதிகளில் நடத்தியது. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தாக நடைபெறும் Physical Measurement Test க்கு தகுதி பெற்றுள்ளனர்.

Exams Daily Mobile App Download
TNUSRB SI (Taluk & AR) Written Exam Mark 2022 சரிபார்ப்பது எப்படி ?
  • TNUSRB SI (தாலுக் & ஏஆர்) 2022 முடிவைப் பதிவிறக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnusrb.tn.gov.in/ ஐப் பார்வையிட வேண்டும்.
  • அதில் Login for written examination marks என்பதை கண்டறிந்து கிளிக் செய்யவும்.
  • விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கு User ID மற்றும் Password ஆகிய விவரங்களை உள்ளிடவும்.
  • உங்கள் மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்.
  • எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

TNUSRB SI (Taluk & AR) Written Exam Mark 2022

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!