TNUSRB SI (Taluk, AR & TSP) தேர்வு மாதிரி & பாடத்திட்டம் !

0
TNUSRB SI (Taluk, AR & TSP) தேர்வு மாதிரி & பாடத்திட்டம் !
TNUSRB SI (Taluk, AR & TSP) தேர்வு மாதிரி & பாடத்திட்டம் !
TNUSRB SI (Taluk, AR & TSP) தேர்வு மாதிரி & பாடத்திட்டம் !

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மூலம் உதவி ஆய்வாளர் (தாலுகா, ஆயதப்படை மற்றும் சிறப்பு காவல் படை) ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு மாதிரி & பாடத்திட்டம் ஆகிய விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ளலாம்.

தேர்வு செயல் முறை:
  • எழுத்துத் தேர்வு
  • உடல்திறன் தேர்வு
  • சான்றிதழ்கள் சரிபார்த்தல்
  • நேர்முகத்தேர்வு
TNUSRB SI (Taluk, AR & TSP) தேர்வு மாதிரி:

எழுத்துத் தேர்வு

பகுதி – I. தமிழ் மொழி தகுதித்தேர்வு:

i. தமிழ் மொழி தகுதித்தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாகும்.

ii. இத்தேர்வானது கொள்குறி வகை வினாத்தாளாக இருக்கும்.

iii. இத்தேர்வானது 100 மதிப்பெண்கள் 100 வினாக்களை கொண்டது. இத்தேர்விற்கான காலஅளவு 100 நிமிடங்கள். (1 மணி 40 நிமிடங்கள்).

iv. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுடைய முதன்மை எழுத்துத் தேர்வின் OMR விடைதாள்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.

v. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் எந்த நிலையிலும் தற்காலிகத் தேர்வுப் பட்டியலைத் தயாரிப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

vi. 20% துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கும், பொது ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பவர்களுக்கும் தமிழ் மொழித் தகுதித் தேர்வு ஒரே தேர்வாக நடத்தப்படும்.

vii. பொது மற்றும் துறை சார்ந்த ஒதுக்கீட்டுக்கும் விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழி தகுதித் தேர்வினை ஒருமுறை மட்டும் எழுத வேண்டும்.

பகுதி – II. முதன்மை எழுத்துத் தேர்வு:

பகுதி (அ)-பொது அறிவு மற்றும் பகுதி (ஆ)-தருக்க பகுப்பாய்வு (Logical Analysis), எண் பகுப்பாய்வு (Numerical Analysis), உளவியல் தேர்வு (Psychology Test), கருத்து பரிமாற்ற திறன் (Communication Skills), தகவல்களை கையாளும் திறன் (Information Handling Ability) ஆகியவை அடங்கும். எழுத்து தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 70.

1. பகுதி (அ) – 40 மதிப்பெண்கள் 80 கேள்விகளை கொண்டது (கொள்குறி வகை வினா).

2. பகுதி (ஆ) – 30 மதிப்பெண்கள் 60 கேள்விகளை கொண்டது (கொள்குறி வகை வினா).

3. ஒவ்வொரு வினாவிற்கும் 1/2 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

4. எழுத்துத் தேர்வுக்கான நேரம் 2 மணி 30 நிமிடங்கள்.

5. விண்ணப்பதாரர்கள் முதன்மை எழுத்துத் தேர்வில் தகுதி பெற குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

TNUSRB SI (Taluk, AR & TSP) பாடத்திட்டம்:
பகுதி – அ: இலக்கணம்

எழுத்து இலக்கணம்: தமிழ்‌ எழுத்துகளின்‌ வகையும்‌ தொகையும்‌, எழுத்துகளின்‌ பிறப்பு, முதலெழுத்துகள்‌ & வகை, சார்பெழுத்துகள்‌ & வகை, புணர்ச்சி, மொழி முதல்‌, இறுதி எழுத்துகள்‌, இன எழுத்துகள்‌, சுட்டு எழுத்துகள்‌, வினா எழுத்துகள்‌, மயங்கொலிகள்‌.

சொல்‌ இலக்கணம்‌: பெயர்ச்சொல்‌ & வகைகள்‌, வினைச்சொல்‌ & வகைகள்‌, இடைச்சொல்‌, உரிச்சொல்‌, இலக்கியவகைச்‌ சொற்கள்‌, வேற்றுமை, ஆகுபெயர்‌, இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர்‌, ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம்‌, பகாப்பதம்‌, மூவகை மொழிகள்‌, வழக்கு.

பொது இலக்கணம்‌: வழு, வழா நிலை, வழுவமைதி, தொகைநிலைத்‌ தொடர்‌, தொகாநிலைத்‌ தொடர்‌, வினா, விடை வகைகள்‌, பொருள்கோள்‌ & வகைகள்‌.

பொருள்‌ இலக்கணம்‌: அகப்பொருள்‌, புறப்பொருள்‌.

யாப்பு இலக்கணம்‌: யாப்பின்‌ உறுப்புகள்‌, அலகிடுதல்‌, பா வகை (வெண்பா, ஆசிரியப்பா பொது இலக்கணம்‌).

அணி இலக்கணம்‌: உவமை அணி, உருவக அணி, வஞ்சப்புகழ்ச்சி அணி, வேற்றுமை அணி, பின்வரு நிலையணி & வகைகள்‌, பிறிது மொழிதல்‌ அணி, இரட்டுறமொழிதல்‌ அணி, தற்குறிப்பேற்ற அணி, தீவக அணி, நிரல்நிறை அணி.

மொழித்திறன்‌: வல்லினம்‌ மிகும்‌ இடம்‌, மிகா இடம்‌, தொடர்‌ இலக்கணம்‌. பிரித்து எழுதுதல்‌, சேர்த்து எழுதுதல்‌, எதிர்ச்சொல்லை எழுதுதல்‌, பொருந்தாச்‌ சொல்லை கண்டறிதல்‌, பிழை திருத்தம்‌, ஆங்கில சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌ சொல்லை அறிதல்‌.

பகுதி – ஆ
இலக்கியம்‌

1. திருக்குறள்‌, தொல்காப்பியம்‌, கம்பராமாயணம்‌, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள்‌, ஐஞ்சிறுகாப்பியங்கள்‌, அறநூல்கள்‌, பக்தி இலக்கியங்கள்‌, சிற்றிலக்கியங்கள்‌, நாட்டுப்புற இலக்கியங்கள்‌, புதுக்கவிதை, மொழிபெயர்ப்பு நூல்கள்‌ ஆகியவை தொடர்பான செய்திகள்‌, மேற்கோள்கள்‌, சிறப்புப்பெயர்கள்‌,

தொடரை நிரப்புதல்‌.

பகுதி – இ

தமிழ்‌ அறிஞர்களும்‌ தமிழ்த்தொண்டும்‌

1. தமிழ்‌ அறிஞர்கள்‌, தமிழின்‌ தொன்மை, தமிழரின்‌ பண்பாடு, தமிழ்‌ உரைநடை, தமிழ்த்தொண்டு, சமுதாயத்தொண்டு தொடர்பான செய்திகள்‌ மற்றும்‌ மேற்கோள்கள்‌.

TNUSRB PC Test Pack

Part II 1. Main Written examination [For Open Quota Candidates and Departmental Candidates]:
  • Part – A – General Knowledge
  • Part – B – Psychology Test
Part – A – General Knowledge :

The candidates are required to have a general appreciation and understanding of topics as maybe expected of a well educated person without any specialised study. The syllabus includes the following topics:

1. General Science: Physics, Chemistry and Biology viz. Inventions and Discoveries. Scientists and their contributions, Human Physiology, Diseases and their causes, cure and prevention, Diet and Nutrition, Genetics, Animals, Plants, Environment and Ecology, Elements and compounds, Acids, Bases and Salts and allied subjects, Motion, Properties of Matter, Light, Electricity and other related topics.

2. History: Dates and events of Indian History from Indus Valley Civilisation to present day modern India. Important events of World history.

3. Geography : Regions of India, Monsoon and climate, Crops, Indian Towns and Places, Major Ports, Minerals, Industries, Power Plants, Forests and Wildlife, National Parks, Population distribution in India and other related topics.

4. Economics: Agriculture in India, Industrial Development, Rural Development, Price policy, Inflation, Population and Un employment problems, Imports and Export, 5 year planning and related topics

5. Indian Polity: Indian Constitution, Citizenship, Elections, Parliament and State legislatures, Executive, Judicial system, Local Self Governments, Centre-State Relationship, Foreign Policy and other related topics. 6. General Knowledge & Current Affairs: Latest development in Science and Technology, Political developments in India, Arts & Culture of India and Tamil Nadu, Games and Sports, National and International awards, National and International organizations, Abbreviations, Who’s Who, Books and Authors, India and its Neighbours, present day India and other related topics.

PART –B Psychology Test [For Open and Departmental Candidates]

1. Logical Analysis: Analysis of any information logically to find out various dimensions of the information.
2. Numerical Analysis: Quick response with regard to numerical ability will be tested.
3. Communication Skills: Effective usage of Tamil & English languages will be tested.
4. Information Handling Ability: For any given information, the various aspects of the information, the inferences and connected facts will be tested.
5. Mental Ability: These tests are meant to verify the candidate’s capability to draw conclusions through, inductive or deductive reasoning.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!