TNUSRB SI Taluk தேர்வு முடிவுகள் 2020

1
TNUSRB SI Taluk தேர்வு முடிவுகள் 2020
TNUSRB SI Taluk தேர்வு முடிவுகள் 2020

TNUSRB SI Taluk தேர்வு முடிவுகள் 2020

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் ஆனது காலியாக இருந்த துணை ஆய்வாளர் பணிக்கான பணியிட தேர்வினை நடத்தியது. மொத்தம் 969 காலியிடங்கள் கொண்ட இந்த பணிகளுக்கு தேர்வானது கடந்த 12.01.2020 மற்றும் 13.01.2020 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது.

*Read More Latest Government Job 2020*

  குழுவின் பெயர் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் (TNUSRB)
  பணியின் பெயர் SI Taluk
  காலியிடங்கள் 969
தேர்வு நாள் 12.01.2020 & 13.01.2020 

தற்போது SI Taluk பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

*Read More Bank Government Job 2020*

எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து நடைபெறும் PMT-ET-PET & CV தகுதி பெற்றுள்ளனர். PMT-ET-PET & CV தேர்வுக்குரிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

Final Answer Key 
List of Candidates eligible for next phase of selection (Enrolment No. wise) 
List of Candidates eligible for next phase of selection (Roster wise) 

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!