TNUSRB SI ஆன்லைன் மாதிரி தேர்வு – தேர்வர்களின் கவனத்திற்கு…!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும் அரசு போட்டித் தேர்வுகளுக்கு காத்திருப்போருக்கு மாதிரி பயிற்சி தேர்வுகள் எங்கள் EXAMSDAILY இணையதளம் மூலம் நடைபெற உள்ளது. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள இணையத்தள இணைப்பின் மூலம் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம்.
ஆன்லைன் மாதிரி தேர்வு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் SI பணிக்கான போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அரசு பணி பெறுவதை கனவாக கொண்டு ஏராளமானோர் தங்களை தயார் செய்து வருகின்றனர். TNUSRB ல் இருந்து இந்த ஆண்டின் SI பணிக்கான அறிவிப்பு மார்ச் 8ம் தேதி வெளியானது. அதனை தொடர்ந்து TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 4 பணிக்கான தேர்வு அறிவிப்புகளும் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் EXAMSDAILY வலைத்தளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. மற்ற நாட்களைத் தொடர்ந்து நாளை மறுநாள் (16.05.2022) TNUSRB – SI தேர்வுக்கான Psychology பாடத்திற்கான மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுதுவதற்கு முன்பதிவு கட்டாயமானதாகும். ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ க்ளிக் செய்து முன்பதிவு செய்து தேர்வு எழுதிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
Mock Test 2022
TNUSRB – SI Psychology : Click here
Online Test Series 2022
TNUSRB SI பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும்
TNUSRB SI General Studies : Click here
TNUSRB SI Psychology : Click here
TNUSRB SI Test Pack : Click here
Mega Test Batch 2022
TNUSRB SI (Tamil) : கிளிக் செய்யவும்
TNUSRB SI (English) : Click here
Mock Test “WhatsApp Group” Join Now