TNUSRB-SI தேர்வர்கள் கவனத்திற்கு – இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

0
TNUSRB-SI தேர்வர்கள் கவனத்திற்கு - இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு..!
TNUSRB-SI தேர்வர்கள் கவனத்திற்கு - இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு..!
TNUSRB-SI தேர்வர்கள் கவனத்திற்கு – இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் (TNUSRB) நடத்தும் தகுதி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு பற்றிய அணைத்து தகவல்களும் இந்த பதிவில் எளிமையாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது TNUSRB நடத்த உள்ள SI தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TNUSRB SI மாதிரி தேர்வு:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் (TNUSRB) நடத்தும் தகுதி தேர்வுகள் (TN TET) மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்துறை, சிறை மற்றும் தீயணைப்பு துறையில் ஏற்பட்டு வரும் காலிப் பணியிடங்களுக்கு தகுதியான சீருடை பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டும் காவல் துறையில் ஏற்பட்டுள்ள 444 Sub-Inspector பணியிடங்களை நிரப்ப வேண்டி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் (TNUSRB) ஆனது போட்டி தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் உள்ளவர்கள் தயாராகி கொண்டு வருகின்றனர். இந்த தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

TN’s Best Coaching Center

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (16.06.2022) காலை 10.00 மணிக்கு முதல் இரவு 10.00 மணி வரை Online மூலம் TNUSRB-SI பொதுத்தமிழ் தேர்வுக்கான மாதிரி தேர்வை நடத்த உள்ளது. மேலும் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ளும் அனைவரும் ரூ.30/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. TNUSRB-SI போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Mock Test 2022

TNUSRB SI பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும்

Online Test Series 2022

TNUSRB SI பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும்
TNUSRB SI General Studies : Click here
TNUSRB SI Psychology : Click here
TNUSRB SI Test Pack : Click here

Mega Test Pack 2022

TNUSRB SI (Tamil) : Click here
TNUSRB SI (English) : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!