TNUSRB SI PET தேர்வு முடிவுகள் வெளியீடு – மதிப்பெண்ணை தெரிந்து கொள்வது எப்படி?

0
TNUSRB SI PET தேர்வு முடிவுகள் வெளியீடு – மதிப்பெண்ணை தெரிந்து கொள்வது எப்படி?
TNUSRB SI PET தேர்வு முடிவுகள் வெளியீடு – மதிப்பெண்ணை தெரிந்து கொள்வது எப்படி?
TNUSRB SI PET தேர்வு முடிவுகள் வெளியீடு – மதிப்பெண்ணை தெரிந்து கொள்வது எப்படி?

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) SI (Taluk & AR) பணியிடங்களுக்கான உடல் பரிசோதனை எனப்படும் Physical Test தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் அதற்கான மதிப்பெண்கள் பற்றிய விவரங்களும் வெளியாகி உள்ளது.

TNUSRB SI PET தேர்வு முடிவுகள் :

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆனது தமிழ்நாடு காவல்துறை துணைப் பணியின் கீழ் 399 காவல் துணை ஆய்வாளர்கள் (தாலுகா) மற்றும் 45 காவல் துணை ஆய்வாளர்கள் (ஏஆர்) என மொத்தமாக 444 பணியிடங்களுக்கான தகுதித்தேர்வு குறித்தான அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, இப்பணிக்கு தேர்வர்கள் Written Examination (Part I Tamil Language Eligibility Test & Part II Main Written examination), Physical Measurement Test, Endurance Test, Physical Efficiency Test, Certificate Verification & Viva-Voce ஆகிய முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Exams Daily Mobile App Download

SI (Taluk & AR) பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 05.06.2022 & 26.06.2022 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக Physical Measurement தேர்வு நடைபெற்றது. தற்போது அதில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் மற்றும் அவர்களின் மதிப்பெண் விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதற்கான நேரடி இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தேர்வர்கள் தங்களின் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

Marks and status of the candidates who appeared in physical test

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!