TN SI தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு !

0
TN SI தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு !
TN SI தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு !
TN SI தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு !

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆனது SI (Taluk & AR) பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள விவரங்களை முழுமையாக படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

TN SI தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு(PET) , உடல் அளவீட்டு தேர்வு(PMT) , சகிப்புத்தன்மை தேர்வு (ET) ஆகியவை நடைபெற உள்ளது.

TNUSRB SI Taluk தேர்வு தேதி:

Sub-Inspectors of Police (Taluk) மற்றும் Sub-Inspectors of Police (AR) ஆகிய பதவிகளுக்கான எழுத்து தேர்வானது 25.06.2022 மற்றும் 26.06.2022 அன்று நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக Physical Measurement Test, Endurance Test, Physical Efficiency Test, Certificate Verification & Viva-Voce ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download
TNUSRB SI தேர்வர்கள் கவனத்திற்கு:

எழுத்து தேர்வுக்கு பின் நடைபெறும் Physical Measurement Test, Endurance Test, Physical Efficiency Test, Certificate Verification & Viva-Voce ஆகிய தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

TNUSRB SI PMT Hall Ticket 2022 பதிவிறக்கம் செய்யும் எளிய வழிமுறைகள்:
  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnusrb.tn.gov.in/ ஐப் பார்வையிட வேண்டும்.
  • Call letter for next phase of selection இணைப்பைக் கண்டறியவும்.
  • User ID மற்றும் Password ஆகிய விவரங்களை உள்ளீடவும்.
  • இப்போது உங்கள் TNUSRB SI (Taluk & AR) Hall Ticket 2022 காட்டப்படும்.
  • எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

Download TNUSRB SI  next phase of Call Letter 2022

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!