TNUSRB SI தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு வெளியீடு!!

1
TNUSRB SI தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு வெளியீடு!!
TNUSRB SI தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு வெளியீடு!!

TNUSRB SI தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு வெளியீடு!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மூலமாக தமிழக காவல் துறையில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. அவ்வாறு அந்த போட்டி தேர்வில் கலந்து கொள்வோருக்கான மாதிரி தேர்வினை தமிழகத்தின் சிறந்த பயிற்சி மையமான Dexter Academy தற்போது வெளியிட்டு உள்ளது. இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

TNUSRB SI ஆன்லைன் மாதிரி தேர்வு:

TNUSRB எனப்படும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தமிழக காவல் துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அதற்கான போட்டி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. கொரோனா தொற்றின் காரணமாக கிடப்பில் போடப்பட்ட பணிகள் அனைத்தும் தற்போது அடுத்தடுத்து செயல்படுத்தப்படுகிறது. சமீபத்தில் TNUSRB தேர்வாணையம் மூலமாக PC பதவிக்கான உடற்தகுதி தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது இந்த தேர்வு முடிவுகள் வெளியன பின் அடுத்த கட்டமாக SI தேர்வுகளுக்குரிய அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருட தொடக்கத்தில் 900+ காலிப்பணியிடங்களை கொண்ட SI பணிகளுக்கு அறிவிப்பு வெளியானது. அதற்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்த நிலையில், கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த தேர்வுகள் தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் கொரோனா பொது முடக்கம் ஆகியவற்றினால் தள்ளி வைக்கப்பட்டது.

அதற்கான தேர்வு அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தற்போது முதல் அதற்கு பயின்று வரும் தேர்வர்களுக்கு உதவும் பொருட்டு Dexter Academy ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்த உள்ளது. இந்த ஆன்லைன் மாதிரி தேர்வுகள் வரும் 07.11.2021 அன்று காலை நடைபெறவுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

TNUSRB SI Online Model Test – Register Now

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!