TNUSRB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNUSRB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழகத்தில் காவல் துறையில் உள்ள SI தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் நாளை டிச.2ம் தேதி நடைபெறும் மாதிரி தேர்வை அனைவரும் எழுதி பயன்பெறலாம்.

TNUSRB SI தேர்வு:

தமிழக காவல் துறையில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு TNUSRB தேர்வு வாரியத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் TNUSRB தேர்வாணையம் SI பதவிக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வுகள் நடத்தி வருகிறது. அதன்படி கடந்த 2018ம் ஆண்டு SI தேர்வு நடத்தபட்டது. அதனை தொடர்ந்து தற்போது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட SI காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டு SI தேர்வுக்கு அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பெரும்பாலானோர் இந்த தேர்விற்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அவ்வாறு முயற்சி செய்து வரும் தேர்வர்களின் நலன் கருதி தமிழகத்தின் முன்னணி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் நாளை டிச.2ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறும் தேர்வை எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து தேர்வு எழுதி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNUSRB SI Mock Test Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!