TNUSRB SI தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

2
TNUSRB SI தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB SI தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

TNUSRB SI தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

TNUSRB தேர்வாணையம் ஆனது விரைவில் துணை ஆய்வாளர் (SI) பதவிக்கான அரசு போட்டி தேர்வினை நடத்த உள்ளது. இந்த அரசு போட்டி தேர்வில் கலந்து கொள்வோருக்கான மாதிரி தேர்வினை தமிழகத்தின் சிறந்த பயிற்சி மையமான Dexter Academy தற்போது வெளியிட்டு உள்ளது.

TNUSRB SI ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழக காவல் துறையில் உருவாகும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் (TNUSRB) மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. மஇந்த தேர்வாணையத்தின் மூலமாக முன்னதாக வெளியிடபட்ட PC பதவிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு அடுத்த கட்ட உடற்தகுதி தேர்வுகளும் சமீபத்தில் நடந்து முடிந்து விட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் எனவும் அண்மையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வருட தொடக்கத்தில் SI பதவிக்குரிய தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது.மொத்தம் 900+ காலிப்பணியிடங்களை கொண்ட இந்த SI பணிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்த நிலையில், கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த தேர்வுகள் தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் கொரோனா பொது முடக்கம் ஆகியவற்றினால் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது வரை அதற்கான தேர்வு அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், விரைவில் அதற்கான ஆணை வெளியாகும் என எதிர்பார்த்து பலர் காத்துக் கொண்டுள்ளனர்.

விரைவில் தேர்வு அறிவிப்புகள் வெளியாக உள்ள நிலையில், அவற்றிற்காக படித்து வரும் தேர்வர்களுக்கு உதவிட Dexter Academy பயிற்சி நிறுவனம் SI ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்த உள்ளது. இந்த ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நாளை அதாவது 17.11.2021 அன்று காலை தொடங்கி நடைபெறவுள்ளது. கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

TNUSRB SI Online Mock Test – Free Registration Now

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

2 COMMENTS

  1. இன்னும் இத்தேர்விர்க்கான விண்ணப்பம் வெளியாகவில்லை. பணியிடங்களும் உறுதியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!