TNUSRB புதிய வேலைவாய்ப்பு – ரூ.36900 சம்பளம் || 444 காலிப்பணியிடங்கள் !
Sub-Inspectors of Police (Taluk) & Sub-Inspectors of Police (AR) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு என மொத்தம் 444 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TNUSRB SI வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Sub-Inspectors of Police (Taluk) பதவிக்கு 399 காலிப்பணியிடங்கள் மற்றும் Sub-Inspectors of Police (AR) பதவிக்கு 45 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 444 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- விண்ணப்பதாரர்கள் 01.07.2022 தேதியின்படி 20 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் மற்றும் 30 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 01.07.1992 முதல் 01.07.2002 க்குள் பிறந்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
TN Job “FB
Group” Join Now
- விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு தேதியில் UGC / அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- WRITTEN EXAMINATION, PHYSICAL MEASUREMENT TEST, ENDURANCE TEST மற்றும் PHYSICAL EFFICIENCY TEST மூலம் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.36900 முதல் ரூ.116600 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
காவல் துறையில் உள்ள மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் இந்த அறிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.