TNUSRB SI தேர்வர்களின் கவனத்திற்கு – SI மாதிரி வினாத்தாள்! உடனே விரையுங்கள்..!

0
TNUSRB SI தேர்வர்களின் கவனத்திற்கு - SI மாதிரி வினாத்தாள்! உடனே விரையுங்கள்..!
TNUSRB SI தேர்வர்களின் கவனத்திற்கு - SI மாதிரி வினாத்தாள்! உடனே விரையுங்கள்..!

TNUSRB SI தேர்வர்களின் கவனத்திற்கு – SI மாதிரி வினாத்தாள்! உடனே விரையுங்கள்..!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது தமிழக காவல் துறையில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு தேர்வுகளை விரைவில் நடத்த உள்ளது. அதில் கலந்து கொள்ள உள்ள தகுதியானவர்களுக்கு மாதிரி வினாத்தாளினை எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம்.

TNUSRB SI மாதிரி வினாத்தாள்:

தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் எனப்படும் TNUSRB மூலமாக தமிழக காவல் துறை பணிகள் நிரப்பப்படுகின்றன. சமீபத்தில் TNUSRB தேர்வாணையம் மூலமாக PC பதவிக்கான உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் அடுத்த கட்டமாக புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த வருட தொடக்கத்தில் SI பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியான நிலையில் அதற்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட இருந்தது. ஆனால் தமிழகத்தில் தேர்தல் பணிகள் மற்றும் கொரோனா தொற்றினால் அவை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1500+ காலிப்பணியிடங்களை கொண்ட இந்த பணிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த தேர்விற்கு தயாராகி வரும் ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் பொருட்டு அதன் பாடப்பிரிவுகள் அனைத்தையும் உள்ளடக்கிய மாதிரி வினாத்தாள் ஒன்றினை கீழே வழங்கியயுள்ளோம். அதற்கான விடைகளும் அவற்றுடன் சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் உதவியுடன் தேர்விற்கு தயாராகும்படி அறிவுறுத்துகிறோம்.

TNUSRB SI Model Question with Answers PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!