TNUSRB SI தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு! நாளை மாதிரித்தேர்வு!

0
TNUSRB SI தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு! நாளை மாதிரித்தேர்வு!
TNUSRB SI தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு! நாளை மாதிரித்தேர்வு!
TNUSRB SI தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு! நாளை மாதிரித்தேர்வு!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) நடத்தப்படும் காவல் உதவி ஆய்வாளர் பணியிடத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பபதிவுகளும் நடைபெற்றது. இதையடுத்து தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் examsdaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.

TNUSRB SI:

தமிழகத்தில் மக்கள் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் நிலையில் அரசு அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது காவல்துறையில் காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர்(SI) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இத்தேர்வானது 4 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இறுதியாக கடந்த 2019ம் ஆண்டு SI தேர்வு நடத்தப்பட்டது தற்போது 4 வருடங்கள் முடிந்த நிலையில் இந்த வருடம் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பபதிவுகளும் முடிவடைந்துள்ளது.

ஏதேனும் பட்ட படிப்பு முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதித் தேர்வு மூலம் விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (ஜூன் 2)TNUSRB SI தேர்வின் உளவியல் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து எழுதலாம்.

TNUSRB SI Mock Test Link Download

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!