TNUSRB SI தேர்வு 2022 – விண்ணப்பித்தோர் கவனத்திற்கு..!

0
TNUSRB SI தேர்வு 2022 - விண்ணப்பித்தோர் கவனத்திற்கு..!
TNUSRB SI தேர்வு 2022 - விண்ணப்பித்தோர் கவனத்திற்கு..!
TNUSRB SI தேர்வு 2022 – விண்ணப்பித்தோர் கவனத்திற்கு..!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும் SI போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு மாதிரி பயிற்சி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வுகளில் ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள இணையத்தள இணைப்பின் மூலம் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம்.

TNUSRB SI ஆன்லைன் மாதிரி தேர்வுகள்:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் SI பணிக்கான போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. TNUSRB ல் இருந்து இந்த ஆண்டின் SI பணிக்கு வெளியான அறிவிப்பின் படி, மார்ச் 8ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுகள் நடத்த திட்டமிட்டபடி நடைபெறவுள்ளதால், இதற்கு ஏராளமானோர் தற்போது விண்ணப்பித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து SI தேர்விற்கு பலரும் தயாராகி வருகின்றனர்.

இவ்வாறு SI பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில், எங்கள் EXAMSDAILY வலைத்தளம் மூலம் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நாளைய தினத்தில் (01.04.2022) TNUSRB – SI தேர்வுக்கான General studies மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது.

இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழ் கொடுக்கப்பட்ட தேர்வுக்கான இணைப்பை கிளிக் செய்து முன் பதிவை சரியாக செய்து கொள்ளவும், முன்பதிவு செய்தவர்கள் மட்டும் தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடைய முடியும். எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே கீழுள்ள இணைப்பை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

Mock Test 2022

TNUSRB – SI General Studies : Click here

Online Test Series 2022

TNUSRB – SI பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும் 
TNUSRB – SI General Studies : Click here
TNUSRB – SI Psychology : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!