TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? Mega Test Pack ஆரம்பம்!

0
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? Mega Test Pack ஆரம்பம்!
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? Mega Test Pack ஆரம்பம்!
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா? Mega Test Pack ஆரம்பம்!

அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது TNUSRBயின் SI தேர்வுக்கு Test Pack  உள்ளது. இதில் இணைவதற்கான முழு விவரங்களை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் காவல் துறையில் உள்ள காலிப்பணியிடத்தில் தகுதியான மற்றும் திறமையான காவலர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டுக்கான உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலமாக 444 பணியிடங்கள் நிரப்பட உள்ளது. அத்துடன் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு 20% இட ஓதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வுக்கும் ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். அதனால் தேர்வர்கள் மத்தியில் போட்டிகள் கடுமையானதாக இருக்கும்.

இத்தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அத்துடன் தற்போது தேர்வர்கள் போட்டித் தேர்வினை சுலபமாக எதிர்கொள்ளும் வகையில் Test Pack-களை உருவாக்கி உள்ளது. இதில் பொதுத்தமிழ், பொதுஅறிவு, உளவியல் உள்ளிட்ட பாடத்திற்கான Test Pack-கள் அதில் இடம்பெற்றுள்ளன. ஆர்வமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Test Pack-களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் அனைத்து வகையான போட்டித் தேர்வுக்கும் இது போன்ற Test Pack-கள் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் உள்ளது.

TNUSRB – SI Online வகுப்புகள் 

TNUSRB – SI New Batch : Click here

TNUSRB – SI Online Test Series

TNUSRB – SI பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும் 
TNUSRB – SI General Studies : Click here
TNUSRB – SI Psychology : Click here
TNUSRB – SI Full Pack : Click here

For More Details Call: 7305533533, 9500306444

For Mobile App Download Link : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!