TNUSRB SI மதிப்பெண் பட்டியல் 2020 – வெளியானது
தமிழ்நாடு சீருடை சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNFUSRC) ஆனது துணை ஆய்வாளர் (SI) பணிகளுக்கான தேர்விற்கான மதிப்பெண் பட்டியலினை தற்போது வெளியிட்டு உள்ளது. ஆன்லைனில் மதிப்பெண் சரிபார்ப்பதற்கான இணைய முகவரியானது அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது.
மொத்தம் 969 காலியிடங்கள் கொண்ட இந்த பணிகளுக்கு கடந்த 12.01.2020 மற்றும் 13.01.2020 ஆகிய இரு தினங்களில் தேர்வு நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் 17.03.2020 அன்று வெளியானது. தற்போது அதற்கான மதிப்பெண் சரிபார்ப்பதற்கான இணைய முகவரி தற்போது வெளியாகியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
8110506