TNUSRB SI நேர்காணல் ரத்து – தேர்வர்கள் அதிர்ச்சி !

3
TNUSRB SI தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை - ஐகோர்ட் கிளை உத்தரவு !
TNUSRB SI தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை - ஐகோர்ட் கிளை உத்தரவு !

TNUSRB SI நேர்காணல் ரத்து – தேர்வர்கள் அதிர்ச்சி !

தமிழ்நாடு சீருடை சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) துணை ஆய்வாளர் (SI) பணிகளுக்காக நடத்தபட்ட உடற்தகுதி தேர்வு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது. அவ்வாறு தெரிவு நேர்காணல் சோதனைக்கு அழைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த தேர்வு முடிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

TNUSRB SI எழுத்துத்தேர்வு 2020 :

TNUSRB வாரியம் மூலமாக மொத்தம் 969 காலியிடங்களை கொண்ட இந்த துணை ஆய்வாளர் (SI) பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது கடந்த 02.01.2020 மற்றும் 13.01.2020 ஆகிய இரு தினங்களில் தமிழகம் முழுவதும் தேர்வு நடைபெற்றது. அறிவிப்பில் இப்பணிக்கு எழுத்துத்தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்படி அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் உடற்தகுதி தேர்விற்கு அழைக்கப்பட்டனர்.

TNUSRB SI உடற்தகுதித்தேர்வு 2020 :

SI உடற்தகுதித் தேர்வு ஆனது கடந்த செப்டம்பர் மாதம் இந்த பணிகளுக்கான உடற்தகுதி தேர்வு சென்னையில் நடைபெற்றது. அதற்கான முடிவுகள் தற்போது அண்மையில் டிசம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அடுத்த கட்ட நேர்காணல் சோதனைக்கு அழைக்கப்பட்டனர்.

இடைக்கால தடை :

நேர்காணலுக்காக அழைப்புக் கடிதம் முதற்கொண்டு வெளியான நிலையில் தற்போது ஐகோர்ட் கிளை இந்த தேர்வு முடிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக குறிப்பிட்டு உள்ளது. மேலும் நடைபெறவிருந்த நேர்காணலினை தள்ளி வைத்ததோடு அதற்கான மாற்று தேதிகள் விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டு உள்ளது.

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. Already police aaga iruppavarkalukku, si exam’la Department quata irukkum pothu, General’a apply seithu ‘yen’ exam eluthanum….! Appothan group pottu pass pannamudiyum…ethai yen tnusrb’ kandu kollavillai…thiramai illathavan ellam department ku vanthu nattai nasamaakkava…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!