TNUSRB SI நேர்காணல் நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு !

0
TNUSRB SI நேர்காணல் நுழைவுச்சீட்டு 2020 - வெளியீடு !
TNUSRB SI நேர்காணல் நுழைவுச்சீட்டு 2020 - வெளியீடு !
TNUSRB SI நேர்காணல் நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு !

தமிழ்நாடு சீருடை சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) துணை ஆய்வாளர் (SI) பணிகளுக்கான நேர்காணல் நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழ்நாடு சீருடை சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB)
பணியின் பெயர் துணை ஆய்வாளர் (SI)
பணியிடங்கள் 969
Status VIVA-VOICE CALL LETTER – Released
Interview Date Mentioned in Call Letter

TNUSRB SI Taluk நேர்காணல்:

உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. 969 காலியிடங்களை கொண்ட துணை ஆய்வாளர் (SI) பணியிடங்களுக்கான நேர்காணல் நுழைவுச்சீட்டு அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.

TN Police “FB Group” Join Now

நேர்காணல் நடைபெறும் இடம், தேதி பற்றிய விவரங்கள் அனைத்தும் நுழைவுச்சீட்டில் இடம் பெற்று உள்ளன. அதன் மூலம் தேர்வர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download TNUSRB SI Interview Call Letter 2020

Download TN SI Taluk PET Result 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!