TNUSRB SI தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு !

0
TNUSRB SI Taluk தேர்வு நுழைவுச்சீட்டு 2022
TNUSRB SI Taluk தேர்வு நுழைவுச்சீட்டு 2022

TNUSRB SI தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு !

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள Sub-Inspectors of Police (Taluk) மற்றும் Sub-Inspectors of Police (AR) நிரப்புவதற்கான அறிவிப்புமார்ச் மாதம் வெளியிட்டது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் பதிவானது17.04.2022 ஆம் தேதி வரை செயலில் இருந்தது. இந்த பணிகளுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. தேர்வர்கள் அதனை கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB)
பணியின் பெயர் Sub-Inspectors of Police (Taluk) மற்றும் Sub-Inspectors of Police (AR)
பணியிடங்கள் 444
தேர்வு நுழைவுச்சீட்டு Released
தேர்வு தேதி 25.06.2022 & 26.06.2022

TN SI தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு(PET) , உடல் அளவீட்டு தேர்வு(PMT) , சகிப்புத்தன்மை தேர்வு (ET) ஆகியவை நடைபெற உள்ளது.

TNUSRB SI Taluk தேர்வு தேதி:

Sub-Inspectors of Police (Taluk) மற்றும் Sub-Inspectors of Police (AR) ஆகிய பதவிகளுக்கான எழுத்து தேர்வானது 25.06.2022 மற்றும் 26.06.2022 அன்று நடைபெற உள்ளது. எழுத்து தேர்வு நடைபெறும் தேதி, இடம் பற்றிய விவரங்கள் தேர்வு நுழைவுச்சீட்டில் இடம் பெற்று இருக்கும்.

இந்த 444 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 25.06.2022 முதல் 26.06.2022 வரை நடைபெற உள்ளது. 25.06.2022 அன்று காலை 10:00 முதல் 11:40 வரை தமிழ் மொழிக்கான தகுதித் தேர்வு Open and Departmental விண்ணப்பத்தார்களுக்கு நடைபெற உள்ளது. மதியம் 3.00 மணி முதல் 5:30 மணி வரை முதன்மை எழுத்துத் தேர்வு Open Candidates நடைபெற உள்ளது. 26.06.2022 அன்று 10:00 மணி முதல் 1.00 மணி வரை துறை சார்ந்த விண்ணப்பத்தார்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.

DATE TIME SUBJECT CATEGORY
25.06.2022 10:00 to 11:40 Hrs Tamil Language Eligibility Test Open and Departmental Candidates
15:00 to 17:30 Hrs. Main Written Examination Open Candidates
26.06.2022 10:00 to 13:00 Hrs Main Written Examination Departmental Candidates
TN SI Taluk தேர்வு நுழைவுச்சீட்டு :

தமிழக காவல் துறையில் 444 பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNUSRB SI Hall Ticket 2022 – Direct Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!