TNUSRB SI தேர்விற்கு தயாராகுபவரா? – உங்களுக்கான அரிய வாய்ப்பு ..!

0
TNUSRB SI தேர்விற்கு தயாராகுபவரா - உங்களுக்கான அரிய வாய்ப்பு ..!
TNUSRB SI தேர்விற்கு தயாராகுபவரா - உங்களுக்கான அரிய வாய்ப்பு ..!
TNUSRB SI தேர்விற்கு தயாராகுபவரா? – உங்களுக்கான அரிய வாய்ப்பு ..!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும் அரசு போட்டித் தேர்வுகளுக்கு காத்திருப்போருக்கு மாதிரி பயிற்சி தேர்வுகள் எங்கள் EXAMSDAILY இணையதளம் மூலம் நடைபெற உள்ளது. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள இணையத்தள இணைப்பின் மூலம் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் SI பணிக்கான போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. TNUSRB ல் இருந்து இந்த ஆண்டின் SI பணிக்கான அறிவிப்பு மார்ச் 8ம் தேதி வெளியானது. நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த காரணத்தால் SI பணிக்கான தேர்வு நடத்தப்படவில்லை. ஆனால் தற்போது இத்தேர்வுகள் நடத்த திட்டமிட்டபடி நடைபெறவுள்ளதால், இதற்கு ஏராளமானோர் தங்களை தயார் செய்து வருகின்றனர்.

இவ்வாறு அரசு போட்டி தேர்வுகளுக்கு தேர்வுகளுக்கு காத்திருப்போர் மற்றும் தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் EXAMSDAILY வலைத்தளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. மற்ற நாட்களைத் தொடர்ந்து நாளை (09.04.2022) TNUSRB – SI தேர்வுக்கான General studies பாடத்திற்கான மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை கீழே கொடுக்கப்பட்ட இணையதளம் மூலம் பதிவு செய்பவர்கள் மட்டும் கலந்து கொள்ள இயலும். இதனால் ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பை பயன்படுத்தி பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

Mock Test 2022

TNUSRB – SI (General Studies) : Click here

Online Test Series 2022

TNUSRB – SI பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும் 
TNUSRB – SI General Studies : Click here
TNUSRB – SI Psychology : Click here

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!