TNUSRB SI Fingerprint பணியிடங்கள் அறிவிப்பு 2018

3

TNUSRB SI Fingerprint பணியிடங்கள் அறிவிப்பு 2018

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) 202 துணை ஆய்வாளர்(Sub Inspector of Police (FingerPrint)பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கை விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள், 29-08-2018 முதல் 13-10-2018 (28-09-2018) வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TNUSRB SI Fingerprint பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 202

பணியின் பெயர் : துணை ஆய்வாளர் (SI Fingerprint) பணியிடங்கள்.

வயது வரம்பு: 01.07.2018 அன்று குறைந்தபட்சம் 20 வயதும்  அதிகபட்சமாக 28 வயதும் ஆக இருக்க வேண்டும். 01.07.1990 க்கு பின்னர் மற்றும் 01.07.1998 க்கு முன்னர் விண்ணப்பதாரர்கள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

  • விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகாரம் பெற்ற எந்தவொரு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் 10 + 2 + 3 படிவ முறையில் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  • தமிழ்நாடு X / XII இல் தமிழ்-ஐ ஒரு பாடமாக முடிதிருக்க வேண்டும் அல்லது தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தில் இரண்டு வருடங்கள் தமிழ்-பகுதி II-ல் தேர்ச்சி பெற்பெற்றிருக்க வேண்டும்.

TNUSRB SI Fingerprint பாடக்குறிப்புகள் PDF Download

தேர்வு கட்டணம்: Rs.500/- (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மூலம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்-ல் கட்டணம் செலுத்தலாம் )

(Note: If the Police Departmental candidate apply for both open quota and departmental quota, he /she shall pay a sum of Rs.1000/- as examination fee)

தேர்வு செயல்முறை : எழுத்து தேர்வு  மற்றும் அளவீட்டு சோதனை.

TNUSRB SI Fingerprint பாடத்திட்டங்கள் Download

மாதாந்திர தொகை : Rs.36,900 /- to  Rs.1,16,600/-

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: www.tnusrbonline.org  என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள், 29-08-2018 முதல் 28-09-2018(13-10-2018) வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க நாள்29-08-2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி
நாள்
13-10-2018
தேர்வு தேதிவிரைவில்
அறிவிக்கப்படும்

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைன் விண்ணப்பம்கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
பாடத்திட்டம்கிளிக் செய்யவும்
பாடக்குறிப்புகள்கிளிக் செய்யவும்
தேர்வு தேதி கிளிக் செய்யவும்
நுழைவு சீட்டு கிளிக் செய்யவும்
தேர்வு முடிவுகள்க்ளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள் 

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் 

சமீபத்திய தேர்வு மாதிரிகள் 

TNUSRB WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!