TN SI இறுதி விடைக்குறிப்பு 2020

0
TN SI இறுதி விடைக்குறிப்பு 2020
TN SI இறுதி விடைக்குறிப்பு 2020

TN SI இறுதி விடைக்குறிப்பு 2020

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் ஆனது காலியாக இருந்த துணை ஆய்வாளர் பணிக்கான பணியிட தேர்வினை நடத்தியது. மொத்தம் 969 காலியிடங்கள் கொண்ட இந்த பணிகளுக்கு தேர்வானது கடந்த 12.01.2020 மற்றும் 13.01.2020 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது.

*Read More Latest Government Job 2020*

அதற்கான தேர்வு விடைக்குறிப்புகள் ஜனவரி 14 அன்றே வெளியான நிலையில் அதிலுள்ள பிழைகள் ஆட்சேபணைகள் ஆகியவற்றினை எல்லாம் சரி செய்து தற்போது அதற்கான இறுதி தேர்வு விடைக்குறிப்புகள் வெளியாகியுள்ளது.

*Read More Bank Government Job 2020*

தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தில் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைகுறிப்பானது அனைத்து மாறும் துறை சார்ந்த தேர்வர்கள் என இரண்டு பிரிவுகளாக வெளியாகியுள்ளது.

TN SI Final Answer Key

OPEN Candidates Final Answer Key

Departmental Candidates Final Answer Key 

Download TN SI Taluk Result 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!