TNUSRB SI காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNUSRB SI காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB SI காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB SI காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TNUSRBயின் SI போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இது தொடர்பாக முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் காவலர் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலமாக 444 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கு காவல் துறையில் பணிபுரிபவர்களும் விண்ணப்பிக்கலாம் என்பதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அதனால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது. அதனால் தேர்வர்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

இதனை தொடர்ந்து தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. அதன்படி தற்போது TNUSRB தேர்வில் இடம்பெற்றுள்ள உளவியல் பாடப்பகுதிக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இதில் கலந்து கொள்ளலாம். மேலும், இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் எங்கள் Exams daily வலைதளத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

Mock Test 2022

TNUSRB SI (Psychology) : Click here

Online Test Series 2022

TNUSRB SI பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும் 
TNUSRB SI General Studies : Click here
TNUSRB SI Psychology : Click here
TNUSRB SI Test Pack : Click here

Mega Test Batch 2022

TNUSRB SI (Tamil) : Click here
TNUSRB SI (English) : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!