TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – முழு மாதிரி தேர்வு! உடனே விண்ணப்பியுங்கள்!

0
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - முழு மாதிரி தேர்வு! உடனே விண்ணப்பியுங்கள்!
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - முழு மாதிரி தேர்வு! உடனே விண்ணப்பியுங்கள்!
TNUSRB SI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – முழு மாதிரி தேர்வு! உடனே விண்ணப்பியுங்கள்!

அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது TNUSRBயின் SI தேர்வு நெருங்கி கொண்டிருப்பதால் இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் முழு மாதிரி தேர்வுகளை நடத்த உள்ளது. இது தொடர்பாக முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் காவலர் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இத்தேர்வு ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தற்காலிக அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தேர்வு மூலமாக 444 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ளதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். அதனால் போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும்.

இந்த நிலையில் தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி SI தேர்வுக்கான முழு மாதிரி தேர்வு வருகிற 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ரூ.100 கட்டணம் செலுத்தி Register செய்து கலந்து கொள்ளலாம். மேலும் இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் எங்கள் வலைதளத்தில் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது.

FOR REGISTRATION : TNUSRB – SI FULL MODEL TEST

Mega Test & Full Test 2022

TNUSRB SI (Tamil) : Click here
TNUSRB SI (English) : Click here

ExamsDaily App : Click here

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!