TNUSRB SI தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

0
TNUSRB SI தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
TNUSRB SI தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
TNUSRB SI தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது TNUSRBயின் SI தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் காவலர் துறையில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் 444 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடத்தில் விண்ணப்பிக்க ஏற்கனவே காவல்துறையில் பணிபுரியும் காவலர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு 20% இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. அதனால் இப்போட்டி தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர்.

மேலும் இத்தேர்வு ஜூன் மாதத்தில் தேர்வு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் கடுமையாக தங்களை தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அத்துடன் SI தேர்வுக்குரிய அனைத்து பாடங்களும் சிறப்பான முறையில் நடத்தி முடிக்கப்படும். எங்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பெரும்பாலான மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்று தமிழகத்தின் பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

அத்துடன் எங்கள் பயிற்சி மையத்தில் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. மேலும் எங்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. இதனை தொடர்ந்து மாணவர்கள் தேர்வினை சுலபமாக எதிர்கொள்ள மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் எங்கள் பயிற்சி மையத்தில் மாணவர்கள் இணைந்து சுலபமாக வெற்றி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!