TNUSRB SI தேர்வு முடிவுகள் வெளியீடு – தெரிந்து கொள்ளும் வழிமுறைகள் இதோ!

0
TNUSRB SI தேர்வு முடிவுகள் வெளியீடு - தெரிந்து கொள்ளும் வழிமுறைகள் இதோ!
TNUSRB SI தேர்வு முடிவுகள் வெளியீடு - தெரிந்து கொள்ளும் வழிமுறைகள் இதோ!

TNUSRB SI தேர்வு முடிவுகள் வெளியீடு – தெரிந்து கொள்ளும் வழிமுறைகள் இதோ!

எஸ்.ஐ பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தேர்வு முடிவுகளை எப்படி இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வது என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

எஸ்.ஐ தேர்வு முடிவுகள்:

இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய்ப் பரவல் காரணமாக எந்த ஒரு போட்டியும் நடைபெறாமல் இருந்தது. பின்னர் அரசின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் நோய் பரவல் கட்டுக்குள் வரத் தொடங்கியது. தற்போது தமிழகத்தில் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளும் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் SI (தாலுக் & AR) பதவிகளுக்கான எழுத்து தேர்வை ஜூன் 25 மற்றும் 26 ம் தேதிகளில் நடைபெற்றது.

Exams Daily Mobile App Download

தமிழ்நாடு காவல் துறையில் உள்ள SI பணிக்கு (தாலுக் & AR) மொத்தம் 444 காலிப்பணியிடங்களில் 399 காலிப்பணியிடங்கள் காவல் துணை கண்காணிப்பாளர்(தாலுகா), 45 இடங்கள் காவல் துணை கண்காணிப்பாளர்(AR) என பிரிக்கப்பட்டுள்ளது. முதன்மை எழுத்து தேர்வு, உடற் திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு, சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றில் பெரும் உயர்ந்தபட்ச மதிப்பெண்களை கொண்டு வகுப்புவாரி ஒதுக்கீடு மற்றும் மொத்த காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தற்காலிக தேர்வு பட்டியல் தயாரிக்கப் படும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியீடு

இந்த நிலையில் காவல் சார்பு ஆய்வாளர்கள் ( தாலுகா&ஆயுதப்படை) பதவிகளுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. மேலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள்
tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். அடுத்ததாக List of candidates eligible for next phase of selection (Enrolment No. wise) என்பதை கிளிக் செய்ய வேண்டும். பொது விண்ணப்பதாரர்கள் மற்றும் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் என தனித்தனியே முடிவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் தேர்வு முடிவுகளை கிளிக் செய்தால் தகுதியானவர்கள் பட்டியல் கணினி திரையில் தோன்றும். அதன் பிறகு தகுதி பட்டியலை அச்சிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!