TNUSRB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNUSRB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB SI தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

TNUSRB SI பதவிக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் அந்த தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை வழங்கி வருகிறது.

TNUSRB SI ஆன்லைன் தேர்வு:

தமிழகத்தில் TNUSRB தேர்வு வாரியத்தால் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை SI தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு காலியாக உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட SI காலிப்பணியிடங்கள் நிரப்பும் விதமாக அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில் கடந்த ஆண்டு TNUSRB தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டு எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு நடைபெற்று இதுவரை காத்திருந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

அதனால் விரைவில் SI தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் SI தேர்விற்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy தினந்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் நாளை நவ.27ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைன் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து இலவசமாக தேர்வை எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNUSRB SI Mock Test Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!