TNUSRB SI Taluk தேர்வு தேதி 2020 மாற்றம் | அதிகாரப்பூர்வ தகவல்

0
TNUSRB SI தேர்வு தேதி 2020 மாற்றம் | அதிகாரப்பூர்வ தகவல்
TNUSRB SI தேர்வு தேதி 2020 மாற்றம் | அதிகாரப்பூர்வ தகவல்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் (TNUSRB) ஆனது 969 துணை ஆய்வாளர் (தாலுகா துறைத் தேர்வு) பதவிக்கான பணியிட அறிவிப்பை கடந்த 2019, மார்ச் மாதம் வெளியிட்டுருந்தது. அப்பணியிடங்களுக்குரிய தேர்வு செயல் முறை எழுத்து தேர்வு, உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test , நேர்காணல் & சிறப்பு மதிப்பெண்கள் ஆகும்.

அதில் முதற்கட்ட தேர்வான அழுத்துத் தேர்வு 11.01.2020 அன்று தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த தேதி மாற்றப்பட்டு தேர்வானது 13.01.2020 நடத்தப்பட்ட உள்ளது, தேர்வர்கள் அது குறித்த தற்போதைய தகவல்கள் மட்டுமில்லாது அனைத்து தகவல்களையும் எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம். மேலும் இது குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Official Site 

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!