
TNUSRB SI தேர்விற்கு வருட கணக்கில் படிப்பவரா? இந்த முறை வெற்றி பெற Best Online Classes!! உடனே join பண்ணுங்க!!
TNUSRB SI தேர்வில் உங்களால் இந்த முறை வெற்றி பெற முடியவில்லையா? அடுத்த வருடம் வர இருக்கும் தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் உங்களுக்காகவே TNUSRB SI Online Class திங்கட்கிழமை முதல் தொடங்கப்பட உள்ளது. இதில் இணைவதற்கான முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் பயிற்சி வகுப்பு
தமிழகத்தில் தமிழ்நாடு அரசு சீருடை தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வு முறைகள் மூலமாக காவலர் துறையில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. கொரோனா பரவலுக்கு பிறகு காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கான தேர்வானது கடந்த ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்வு மூலமாக 444 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இத்தேர்வுக்கான முடிவுகள் ஜூலை 27ம் தேதி அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
கல்வித்தகுதி :
இப்பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
TNUSRB SI பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 20 முதல் 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
TNPSC Coaching Center Join Now
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
தேர்வு செய்யும் முறை :
TNUSRB SI பணியிடத்திற்கு Written Test, PMT/PET/EU Tests, and Interview Round உள்ளிட்ட தேர்வு முறைகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பயிற்சி வகுப்புகள்:
கடந்த ஜூன் 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெற்ற தேர்வில் நீங்கள் வெற்றி வாய்ப்பை பெறவில்லையா? அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் TNUSRB SI தேர்வில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் நடைபெற இருக்கும் TNUSRB SI Online Class-யில் இப்போதே இணையுங்கள். இதில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் காலை, மாலை என இரு வேளைகளிலும் வகுப்புகள் நடைபெற இருப்பதால் நீங்கள் வேலை பார்த்து படிப்பவராக இருப்பின் உங்களுக்கன உகந்த நேரத்தை தேர்வு செய்து படித்து கொள்ளலாம்.
Exams Daily Mobile App Download
ExamsDaily வலைதளத்தின் TNUSRB SI தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைய விரும்புகிறீர்களா? கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
TNUSRB SI Online Class 2022 : Click Here
மேலும் இந்த பயிற்சி வகுப்பில் இணைபவர்களுக்கு இலவசமாக Test Pack-ம் உங்களுக்கு கிடைக்கும். இந்த அருமையான வாய்ப்பை தவற விடாமல் இப்போதே இதில் இணைந்து பயிற்சி பெறுங்கள்.
TNUSRB SI Test Pack 2022 : Click Here
For More Details : 8101 234 234.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்