சீருடை பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி !!

0
சீருடை பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி !!
சீருடை பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி !!

சீருடை பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி !!

சீருடை பணியாளர் தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இலவச பயிற்சி நடத்தப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி அலுவலகங்கள் சீருடை பணியாளர் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வாளர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சீருடை பணியாளர் தேர்வு தேர்வு மூலம் 11741 சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை  நிரப்புவதற்கான அறிவிப்பை சமீப காலத்தில் வெளியிட்டது.

சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீப காலத்தில் வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். TNUSRB Police Constable எழுத்து தேர்வானது 13.12.2020 அன்று நடைபெற உள்ளது.

Apply Now 

இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கு ஏராளமான தேர்வாளர்கள் விண்ணப்பிக்க தயாராகவுள்ளனர். இத்தேர்வாளர்களுக்கு உதவும் வகையில் தற்போது 16 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற நினைக்கும் தேர்வாளர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு பயிற்சி பெறலாம். இதன் மூலம் தேர்வில் எளிதில் வெற்றிபெற இயலும்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here