TNUSRB Police Constable Physical Test Postponed 2019 – Only for Villupuram & Kadalur District

0
TNUSRB Police Constable Physical Test Postponed 2019 – Only for Villupuram & Kadalur District
TNUSRB Police Constable Physical Test Postponed 2019 – Only for Villupuram & Kadalur District

TNUSRB Police Constable Physical Test Postponed 2019

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் (TNUSRB) ஆனது வெளியிட்டுள்ள அறிவிப்பில், விழுப்புரம் & கடலூர் மாவட்டங்களில் ஆயுதப்படை மைதானத்தில் கடந்த தேதிகளில் நடைபெற இருந்த உடற்திறன் தேர்வு சட்டம் ஒழுங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

TNUSRB Police Constable Postponed Dates 2019:

எனவே 09.11.2019 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வானது 18.11.2019 ஆம் தேதிக்கும் 11.11.2019 ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வானது 19.11.2019 ஆம் தேதிக்கும் 12.11.2019 ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வானது 20.11.2019 ஆம் தேதிக்கும் 13.11.2019 ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வானது 21.11.2019 ஆம் தேதிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவையாவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டவில்லை. ஆனால் சமூக வலைத்தளங்களில் பரவலாக இந்த செய்திகள் காணப்படுகின்றன. TNUSRB குறித்த எந்த ஒரு தகவல்களையும் தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

மேலும் விரிவான தகவல்களுக்கு

 

TNUSRB Police Constable 2019 – Notice

TNUSRB Physical Test Details

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!