TNUSRB Constable வேலைவாய்ப்பு 2022 – 3500+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

2
TNUSRB Constable வேலைவாய்ப்பு 2022 – 3500+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!
TNUSRB Constable வேலைவாய்ப்பு 2022 – 3500+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!
TNUSRB Constable வேலைவாய்ப்பு 2022 – 3500+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியம் எனப்படும் TNUSRB ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Police Constable, Jail Warder and Fireman பதவிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNUSRB
பணியின் பெயர் Police Constable, Jail Warder, and Fireman
பணியிடங்கள் 3,552
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TNUSRB காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Police Constable, Jail Warder and Fireman பணிக்கென மொத்தம் 3,552 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • காவல் துறை – 2180
  • புலனாய்வுத் துறை – 1091
  • சிறை மற்றும் சீர்திருத்தத்துறை- 161
  • தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை – 120
Exams Daily Mobile App Download
TNUSRB கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.

TNUSRB வயது வரம்பு:

01.07.2022ம் தேதியின் படி இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNUSRB ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,200/- முதல் ரூ.67,100/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

தேர்வு கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250/- தேர்வுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.08.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!