தமிழக அரசில் 3000+ காலிப்பணியிடங்களுக்கான தேர்வுக்கு இலவசப் பயிற்சி – சூப்பர் அறிவிப்பு !

1
தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது Police Constable, Jail Warder, and Fireman பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச பயிற்சி:

தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியம் எனப்படும் TNUSRB ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் Police Constable, Jail Warder, and Fireman பணிகளுக்கென மொத்தம் 3,552 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் சான்றித சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற தகுதிகளுடன் இப்போட்டி தேர்விற்கு தங்களை தயார்படுத்தி வரும் திருவண்ணாமலை மாவட்ட சேர்ந்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மூலமாக வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மதியம் 3:30 வரை நேரடி வகுப்புகள் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notice  

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!