TNUSRB Police தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020

0
TNUSRB Police தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020
TNUSRB Police தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020

TNUSRB Police தேர்வு மாதிரி மற்றும் பாடத்திட்டம் 2020

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜூன் மாத இறுதியில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Velaivaippu Seithigal 2020

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதற்கான தேர்வு மாதிரி மற்றும் .பாடத்திட்டத்தினை இங்கு வழங்கியுள்ளோம். கீழே அதனை பெற்றுக் கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test & சிறப்பு மதிப்பெண்கள் போன்ற செயல்பாடுகளின் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

TNUSRB தேர்வு 2020 :

தேர்வானது விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான நுழைவுச்சீட்டு இன்னும் வெளியாகவில்லை வெளியான பின் எங்கள் ;வலைத்தளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

TNUSRB தேர்வு மாதிரி

Subjects  Marks
GK (Objective Type) 50
Psychology (Objective Type) 30

 

TNUSRB தேர்வு பாடத்திட்டம் :

பொது அறிவு பிரிவு :

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • கணிதம்
  • அறிவியல் சார்ந்த கேள்விகள்
  • பொதுவான அறிவியல்
  • நாட்டு நடப்புகள்

உளவியல் பிரிவு

உளவியல் ரீதியிலான பல்வேறு கேள்விகள் மற்றும் கணக்குகள், மூளைக்கு வேலை போன்ற கேள்விகள் இடம் பெறும். இந்த பாடத்திட்டங்கள் குறித்த தகவல்களை கீழேயுள்ள இணைய முகவரியில் விரிவாக காணலாம்.

Notification PDF

Exam Pattern & Syllabus PDF 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!