TNUSRB Police Constable 2020 – வெண் வரைபடம் சம்பந்தப்பட்ட கணக்கு

0
TNUSRB Police Constable 2020 - வெண் வரைபடம் சம்பந்தப்பட்ட கணக்கு
TNUSRB Police Constable 2020 - வெண் வரைபடம் சம்பந்தப்பட்ட கணக்கு

TNUSRB Police Constable 2020 – வெண் வரைபடம் சம்பந்தப்பட்ட கணக்கு

பயிற்சிவினாக்கள்
வழிமுறை வினா எண் 1 – 50

கீழ்காணும் வரைபடங்சகள் தனித்தனியாக 3 உறுப்புகளின் தொடர்புகளைக் கொண்டது. ஒவ்வொரு வினாவிலும் கொடுக்கப்பட்ட தொகுப்புகள் ஏதேனும் ஒரு படத்தினை நினைவுறுத்துகின்றது. அதனைக் காண்க.

  1. பள்ளி, ஆசிரியர்கள், மாணவர்கள்

    a) C b) D c) B d) E

  2. பயணியர், இரயில், பேருந்து

    a) D b) E  c) A d) C

  3. பெண்கள், தாய்மார்கள், பொறியாளர்கள்

    a) D b) E  c) H d) G

  4. எழுத்தாளர்கள், வக்கீல்கள், பாடகர்கள்

    a) A b) D  c) F d) H

  5. தாவரங்கள், உணவுப்பொருள்கள், விலங்குகள்

    a) B b) C  c) D d) A

  6. ஆங்கிலம், தமிழ், இந்தி

    a) F b) A  c) E d) D

  7. புவி, காற்று, நீர்

    a) F b) B  c) A d) G

  8. தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம்

    a) E b) D  c) A d) C

  9. நீர், மீன்கள், தவளைகள்

    a) C b) A c) G d) F

  10. ரோஜாக்கள், சிவப்பு, உடைகள்

    a) A b) B c) H d) C

  11. உலகம், கண்டங்கள், நாடுகள்

    a) B b) F c) C d) E

  12. பாலூட்டி, மயில், ஆடு

    a) I b) A c) D d) E

  13. விகிதமுறுஎண்கள், முழுஎண்கள், இயல்எண்கள்

    a) D b) A c) E d) C

  14. பேனா, ஆடைகள், சட்டை

    a) E b) I c) D d) A

  15. பின்னம், தகுபின்னம், தகாபின்னம்

    a) B b) A c) C d) E

  16. பெண்கள், விரிவுரையாளர்கள், பொறியாளர்கள்

    a) F b) D c) A d) C

  17. ஆண், பெண், மருத்துவர்கள்

    a) A b) D  c) G d) B

  18. பாலூட்டி, பசு, பறவைகள்

    a) F b) D c) C d) I

  19. விளையாட்டு, நீச்சல், யோகா

    a) B b) I c) E d) D

  20. காற்றாற்றல், மின்னாற்றல், அணுக்கருஆற்றல்

    a) D b) A c) G d) F

  21. மேசைகள், நாற்காலிகள், மரச்சாமான்கள்

    a) A b) E c) C d) B

  22. பேராசிரியர்கள், படைப்பாளர்கள், சிங்கங்கள்

    a) H b) G c) A d) B

  23. விலங்குகள், நரிகள், ஓநாய்கள்

    a) A b) B  c) C d) D

  24. மருத்துவர்கள், தாய்மார்கள், செவிலியர்கள்

    a) A b) H c) F d) E

  25. சுறா, பறவைகள். கிளி

    a) H b) B c) I d) C

  26. பலகோணங்கள், நாற்கரங்கள், சதுரங்கள்

    a) C b) B  c) H d) I

  27. மாணவர்கள், கபடிவீரர்கள், கிரிக்கெட்வீரர்கள்

    a) A b) B  c) C d) D

  28. பள்ளி, மேசைகள், வகுப்பறை

    a) B b) G c) C d) E

  29. தலைமைஆசிரியர்கள், அறிவியல்ஆசிரியர்கள், ஆய்வகஉதவியாளர்கள்

    a) G b) H c) A d) D

  30. ரோஜாக்கள், பூக்கள், ஆப்பிள்கள்

    a) H b) I c) A d) D

  31. மஞ்சள்நிறம், சூரியகாந்தி, மல்லிகை

    a) A b) F c) I d) D

  32. வெள்ளீயம், பெட்ரோல், பிளாட்டினம்

    a) B b) A c) E d)

  33. ஆசியா, இந்தியாஈதார்பாலைவனம்

    a) C b) A c) B d) E

  34. அறிவியல், உளவியல், இயற்பியல்

    a) B b) D c) A d) H

  35. பெண்கள், தாய்மார்கள், விதவைகள்

    a) A b) B c) C d) G

  36. காரட், உணவு, காய்கறிகள்

    a) D b) C c) E d) I

  37. கடல், தீவுகள், பாலைவனங்கள்

    a) I b) G c) B d) A

  38. திமிங்கலங்கள், மீன்கள், முதலைகள்

    a) D b) E c) C d) F

  39. திருடர்கள், குற்றவாளிகள், நீதிபதிகள்

    a) A b) B c) I d) C

  40. கட்டிடம், செங்கல், பாலம்

    a) C b) A c) D d) E

  41. புரோட்டான்கள், எலெக்ட்ரான்கள், அணுக்கள்

    a) B b) C c) D d) E

  42. பாலூட்டிகள், யானைகள், டைனசார்கள்

    a) E b) F c) A d) I

  43. மரம், கிளை, இலை

    a) C b) E c) H d) G

  44. பூக்கள், மல்லிகை, வாழைப்பழம்

    a) I b) A c) C d) G

  45. மாவட்டம், மண்டலம், கிராமம்
    a) C b) D c) B d) E
  46. மருத்துவர்கள், படைப்பாளர்கள், பெண்கள்
    a) A b) B c) C d) D
  47. விலங்குகள், பூச்சிகள், கரப்பான்பூச்சி
    a) A b) G c) B d) E
  48. தாய், தந்தை, குழந்தை
    a) C b) D c) B d) E
  49. நட்சத்திரம், சூரியன், நிலா
    a) E b) F c) G d) I
  50. நகைகள், தங்கம், வெள்ளி, என்பதைக் குறிக்கும் பொருத்தமான படம் எது?

Check Your Answers Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!