TNUSRB PC தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNUSRB PC தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB PC தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB PC தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

TNUSRB தேர்வாணையத்தால் நடத்தப்படும் PC தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் No.1 பயிற்சி மையமான Dexter Academy இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை தினந்தோறும் வழங்கி வருகிறது.

PC ஆன்லைன் தேர்வு:

தமிழகத்தில் காவல் துறையில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தேர்வுகள் நடத்தி அதன் மூலம் பணி நியமனம் செய்து வருகிறது. இந்த தேர்வானது ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு TNUSRB தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட PC தேர்வுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

அதனால் தேர்வுக்கு பெரும்பாலானோர் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அத்தகைய மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி மையமான Dexter Academy தினந்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் வரும் திங்கள்கிழமை நவ.29ம் தேதி நடைபெறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு தயாராகும் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை திங்கட்கிழமை காலை 10 மணியளவில் கிளிக் செய்து தேர்வினை எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNUSRB PC Mock Test Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!