TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!

தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர் பணியிட போட்டித் தேர்வுக்கு தயாராகி வருவோர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.

TNUSRB PC:

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆண்டுத்தோறும் காவலர் பணியிடங்களுக்கான தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் காவல்துறையில் காலியாக உள்ள 444 காவல் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வை நடத்தியது. அதனை தொடர்ந்து தற்போது TNUSRB தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வை நடத்த உள்ளது. கடந்த ஜூன் மாதம் காவல்துறையில் காலியாக உள்ள 3,552 காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை போன்ற 2 -ம் நிலை காவலர்களுக்கான அறிவிப்பு வெளியானது.

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் ஜூலை 7ம் தேதி முதல் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது. மேலும் மாநகர காவல் ஆணையர் அலுவலக உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த TNUSRB PC பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியானதை அடுத்து தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் நாளை (06.07.2022) உளவியல் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Mock Test 2022

TNUSRB PC Psychology : Click here

Online Test Series 2022

TNUSRB பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும் 
TNUSRB General Studies : Click here
TNUSRB Psychology : Click here
TNUSRB Test Pack : Click here

Mega Test Batch 2022

TNUSRB SI (Tamil) : Click here
TNUSRB SI (English) : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!