TNUSRB PC தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNUSRB PC தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB PC தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

TNUSRB PC தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழகத்தில் சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் PC தேர்வுக்கு தயாராகி தேர்வர்களுக்கு உதவும் வகையில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை எங்கள் வலைத்தளத்தில் நடத்தி வருகிறோம். அதில் கலந்து கொள்ள விரும்புவோர் இந்த பதிவை பயன்படுத்தி முன்பதிவு செய்ய அறிவுறுத்துகிறோம்.

TNUSRB PC ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழக காவல் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு சீருடை பணியாளர் (TNUSRB) தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித்தேர்வு என்று இரண்டு கட்டங்களாக தேர்வு நடைபெறுகிறது. PC பதவிக்கான தேர்வுகள் TNUSRB வாரியம் மூலமாக முன்னதாக நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.

தற்போது TNUSRB மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக முன்னதாகவே வெளியான SI பதவிக்கு தேர்வுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் நடப்பு ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மூலம் இலவச மாதிரி தேர்வுகளை எங்கள் வலைத்தளத்தில் நடத்தி வருகிறோம். அதன்படி நாளை (12.12.2021) TNUSRB PC ஆன்லைன் மாதிரித் தேர்வு நடைபெறவுள்ளது. அதற்கான இளையதள முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு தயாராகுபவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து மாதிரி தேர்வை எழுதலாம்.

TNUSRB PC Mock Test – Free Registration

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!