TNURSB PC பதவிக்கு தயாராவோர் கவனத்திற்கு – ஆன்லைன் தேர்வுகள்..!

0
TNURSB PC பதவிக்கு தயாராவோர் கவனத்திற்கு - ஆன்லைன் தேர்வுகள்..!
TNURSB PC பதவிக்கு தயாராவோர் கவனத்திற்கு - ஆன்லைன் தேர்வுகள்..!
TNURSB PC பதவிக்கு தயாராவோர் கவனத்திற்கு – ஆன்லைன் தேர்வுகள்..!

TNUSRB PC பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

TNUSRB யில் இருந்து கடந்த ஆண்டு SI பணிக்கான அறிவிப்பு வெளியானது. கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்த காரணத்தினால் தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில் PC பணிகளுக்கான தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இனி வரும் நாட்களில் PC பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஏராளாமானோர் TNUSRB PC தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

இது போன்று அரசு பணி தேர்வுகளுக்கு தயார் செய்பவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து நாளை(18.02.2022) TNUSRB PC பணி தேர்வுக்கான மாதிரி தேர்வுகளை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கு முன்பதிவு செய்து கொள்வது கட்டாயமானதாகும். ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம். ஆன்லைன் மாதிரி தேர்வுகள் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற உதவியாக இருக்கும். எனவே தேர்வர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNURSB PC Mock Test Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!