TNUSRB 11,741 காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் வெளியீடு..!

0
TNUSRB 11,741 காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் வெளியீடு..!
TNUSRB 11,741 காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் வெளியீடு..!
TNUSRB 11,741 காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் வெளியீடு..!

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு மதிப்பெண்களை தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் முழு விவரங்களை எங்கள் வலைப்பதிவில் அறிந்து கொள்ளலாம்.

TN PC உடற்தகுதி தேர்வு மதிப்பெண்கள்:

TNUSRB தேர்வு வாரியம் மூலமாக மொத்தம் 11,741 காலிப்பணியிடங்களை கொண்ட Grade II PC (AR & TSP), Jail warder & Firemen ஆகிய பணிகளுக்கு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. அதற்கு பதிவு செய்தவர்களுக்கு கடந்த 13.12.2020 தேதியில் எழுத்துத்தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் எழுதிய இந்த தேர்விற்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகியது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கொரோனா இரண்டாம் அலையின் பொது முடக்கத்திற்கு பிறகு உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test தேர்வுகள் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி முதல் நடைபெற்றது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNUSRB
பணியின் பெயர் PC
PET Exam Date 26.07.2021
Marks  Download Below

 

அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மாத இறுதியில் வெளியானது. தற்போது அதற்கான தேர்வு மதிப்பெண்களை அறிந்து கொள்வதற்கான இணைய முகவரி ஆனது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

TNUSRB PC Marks Login 
TNUSRB PC PET Result 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!