TNUSRB-PC தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு அரிய வாய்ப்பு – நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNUSRB-PC தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு அரிய வாய்ப்பு - நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB-PC தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு அரிய வாய்ப்பு - நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNUSRB-PC தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு அரிய வாய்ப்பு – நாளை ஆன்லைன் மாதிரி தேர்வு!

அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது TNUSRB-PC தேர்வுக்கான மாதிரி தேர்வு நாளை நடைபெற உள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

கொரோனா பரவல் கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து குறைந்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களில் அறிவிக்கப்படாமல் இருந்த அரசு மற்றும் அரசு சார்ந்த போட்டித்தேர்வு அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகிறது. இந்த வகையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB), கிரேடு II போலீஸ் கான்ஸ்டபிள், கிரேடு II ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆட்சேர்ப்பு 2022 -க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

இந்த அறிவிப்பின் படி, தமிழகம் முழுவதும் மொத்தம் 3,552 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதாவது துறை வாரியாக பார்த்தால் காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட/மாநகர ஆயுதப்படை) பிரிவில் 1,526 ஆண்கள் 654 பெண்கள் என 2,180 இடம் இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல் படை) பிரிவில் ஆண்கள் மட்டும் 1,091 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் சிறை மற்றும் சீர்த்திருத்த துறையில் இரண்டாம் நிலை சிறைக்காவல் பணிக்கு 153 ஆண்கள், 8 பெண்கள் என மொத்தம் 161 பேரும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் தீயணைப்பாளர் பணிக்கு 120 பணியிடம்(ஆண்கள்) நிரப்பப்பட உள்ளது.

இந்நிலையில் TNUSRB-PC போட்டித் தேர்வுக்காக ஏராளமானோர் தயாராகி வருகின்றனர்.அவர்களுக்கு உதவும் நோக்கில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி வலைத்தளமான, எங்கள் EXAMSDAILY வலைதளத்தில் நாள்தோறும் மாதிரி ஆன்லைன் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி TNUSRB-PC தேர்வுக்கான பொதுத்தமிழ் பகுதியில் இருந்து கேள்விகளை கொண்ட ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (12.08..2022) காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே PC போட்டித்தேர்வில் வெற்றி அடைய நினைக்கும் ஆர்வமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வில் கலந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!