TNUSRB Constable பணிக்கு காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – முழு விவரங்கள் இதோ!

0
TNUSRB Constable பணிக்கு காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - முழு விவரங்கள் இதோ!
TNUSRB Constable பணிக்கு காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - முழு விவரங்கள் இதோ!
TNUSRB Constable பணிக்கு காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – முழு விவரங்கள் இதோ!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும் Constable (PC) போட்டி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு எங்கள் EXAMSDAILY வலைத்தளம் மூலம் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வுகளில் ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் வாயிலாக முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

PC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் SI,Constable (PC) போன்ற பணிக்கான போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. TNUSRB ல் இருந்து இந்த ஆண்டின் SI பணிக்கான அறிவிப்பு மார்ச் 8ம் தேதி வெளியாகியது. இதனை தொடர்ந்து தற்போது TNUSRB ல் இருந்து Constable (PC) பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு 30.06.2022 அன்று வெளியாகியது. இதில் ஆண் மற்றும் பெண்களுக்கு என மொத்தமாக 3000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 07.07.2022 முதல் 15.08.2022 ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த Constable (PC) பணிக்கு என அநேகர் தங்களை தயார்படுத்தி வருகிற சூழலில், போலீஸ் துறை பணிக்கு என்று TNUSRB போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில், எங்கள் EXAMSDAILY வலைத்தளம் மூலம் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மற்ற நாட்களை தொடர்ந்து நாளைய தினத்தில் (04.07.2022) TNUSRB – Constable (PC) தேர்வுக்கான General Studies பாடப்பிரிவுக்கான மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது.

இந்த மாதிரி தேர்வுக்கு முன் பதிவு செய்தவர்கள் மட்டும் தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடைய முடியும். எனவே தேர்வுகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள Mock Test Link வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளவும். அதன்பின் மாதிரி தேர்வுகளில் தவறாமல் கலந்து கொண்டு பயனடைய அறிவுறுத்துகிறோம்.

Mock Test 2022

TNUSRB PC General Studies : Click here

Online Test Series 2022

TNUSRB PC : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!