TNUSRB PC Exam: Test Yourself | பொது அறிவு வினா – விடை!! Day 8!!!

0
TNUSRB PC Exam: Test Yourself | பொது அறிவு வினா – விடை!! Day 8!!!
TNUSRB PC Exam: Test Yourself | பொது அறிவு வினா – விடை!! Day 8!!!
TNUSRB PC Exam: Test Yourself | பொது அறிவு வினா – விடை!! Day 8!!!

 

Q.1)புதுக்கோட்டை உள்ள நார்த்தாமலை கோயிலை கட்டியவர் யார்?

a)விஜயாலய சோழன்

b)ராஜேந்திர சோழன்

c)பராந்தக சோழன்

d)குலோத்துங்க சோழன்

Q.2)ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்த பின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி____ ஆகும்.

a)சுழி

b)r

c)2r

d)r/2

Q.3)இரு நாடு கொள்கையை முதன்முதலில் கொண்டு வந்தவர்?

a)இராஜாஜி

b)ராம்சே மெக்டொனால்டு

c)முகமது இக்பால்

d)சர் வாசிர் ஹசன்

Q.4)மிக உயர்ந்த  மின்தடை  எண்  கொண்ட  கடத்தி  எது?

a)தாமிரம்

b)நிக்ரோம்

c)குரோமியம்

d)சிலிக்கான்

Q.5)இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் யார்?

a)கோகலே

b)நேரு

c)திலகர்

d)காந்தி

Q.6)புவியினைச் சுற்றும் துணைக்கோளின் இயக்க ஆற்றல் எவ்வாறு இருக்கும்?

a)நிலை ஆற்றலுக்குச் சமம்

b)நிலை ஆற்றலைவிடக் குறைவு

c)நிலை ஆற்றலை விட அதிகம்

d)சுழி

Q.7)அலிகார் இயக்கத்தை நிறுவியவர் யார் ?

a)பத்ருதீன் தியாபிஜி

b)சர் சையது அகமது பிரல்வி

c)மிர்சா குலாம்

d)சர் சையது அகமது கான்

Q.8)முதன்முறையாக செலுத்தப்பட்ட செயற்கையான துணைக்கோள் எது?

a)ஸ்புட்னிக்

b)INSAT

c)PSLV

d)ஆரியபட்டா

Q.9)ரிஸ்லி அறிக்கை யாரால் கொண்டுவரப்பட்டது?

a)கர்சன் பிரபு

b)மிண்டோ பிரபு

c)மார்லி பிரபு

d)ரிப்பன் பிரபு

Q.10)சுக்ரோசில்  குளுக்கோசும், ஃப்ரக்டோசும் பிணைக்கப்பட்டிருக்கும் பிணைப்பை எழுது?

a)C1-C1

b)C1-C2

c)C1-C4

d)C1-C6

Q.11)நெற்கட்டும் செவல், பனையூர் கோட்டைகளைக் கைப்பற்றியவர் யார்?

a)திப்பு சுல்தான்

b)ஹைதர் அலி

c)திருமலை நாயக்கர்

d)யூசுப்கான்

Q.12) வேதிப்பொருள்களின் அரசன் என்று அழைக்கப்படுவது எது?

a)சல்பியூரிக் அமிலம்

b)பென்சாயிக் அமிலம்

c)சிட்ரிக் அமிலம்

d)அசிட்டிக் அமிலம்

Q.13)பின்வருபவர்களில் வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி யார்?

a)ஜடில பராந்தக நெடுஞ்சடையன்

b)ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபர்

c)முதலாம் பராந்தகன்

d)இரண்டாம் பராந்தகன்

Q.14)தொழிற்சாலைகளில் யூரியா தயாரிப்பதில் அடிப்படைப் பொருளாக உள்ளது எது?

a)புரத

b)இரும்பு

c)அம்மோனியா

d)கால்சியம்

Q.15)எந்த சட்டம் இந்தியாவிற்கு மாநில சுயாட்சி

அதிகாரத்தை வழங்கியது?

a)ரௌலட் சட்டம் – 1919

b)மின்டோ – மார்லி சீர்திருத்த சட்டம் – 1909

c)இந்திய அரசு சட்டம் -1935

d)மாண்டேகு ஜேமஸ்போர்டு -1919

Q.16)வேதிவினைகளில் எலக்ட்ரான்களை ஏற்று எதிர் அயனியாக மாறக்கூடிய தனிமம்__________ ஆகும்.

a)பொட்டாசியம்

b)கால்சியம்

c)புளூரின்

d)இரும்பு

Q.17)அவரைக் குடுப்பத்தைச் சார்ந்த தாவரங்களின் உண்ணக் கூடிய  விதைகள் ______எனப்படுகின்றன.

a)கம்பளி வகைகள்

b )தானியவகைகள்

c )பருப்பு வகைகள்

d )பருத்தி வகைகள்

Q.18)பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் நுண்ணுயிரிகள் எது?

a)டிரைக்கோடெர்மா

b)பேசில்லஸ் துரின்ஜியன்ஸிஸ்

c)ஆல்காக்கள்

d)பாக்குலோ வைரஸ்கள்

Q.19)சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு __________ ஆகும்.

a)குடலுறுஞ்சிகள்

b)கல்லீரல்

c)நெஃப்ரான்

d)சிறுநீரகக்குழாய்

Q.20)ஒரு சாதாரண மனிதனின் மூச்சுக்காற்று அளவு என்ன?

a)800 மிலி

b)1200மிலி

c)500 மிலி

d)1100-1200மிலி

Downlaod Answers

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!