TNUSRB PC தேர்வுக்கு தயாராவோருக்கு அரிய வாய்ப்பு – குறைந்த விலையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!

0
TNUSRB PC தேர்வுக்கு தயாராகுபவர்கள் அறிய வாய்ப்பு - குறைந்த விலையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!
TNUSRB PC தேர்வுக்கு தயாராகுபவர்கள் அறிய வாய்ப்பு - குறைந்த விலையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!
TNUSRB PC தேர்வுக்கு தயாராவோருக்கு அரிய வாய்ப்பு – குறைந்த விலையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்!

தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது TNUSRB PC போட்டித் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

பயிற்சி வகுப்பு:

தமிழக காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களை கொண்டு நிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து விண்ணப்பப் பதிவுகள் ஆன்லைன் முறையில் நடைபெற்றது. தேர்வானது ஜூன் 24 மற்றும் 25ம் தேதிகளில் ஒதுக்கப்பட்ட மையங்களில் சிறப்பாக நடைப்பெற்று முடிந்தது. இந்த நிலையில் அடுத்ததாக இரண்டாம் நிலை காவலர்களுக்கான அறிவிப்பு வெளியானது. இதில் சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை ஆகிய பிரிவுகளில் மொத்தம் 3,552 காலியிடங்கள் தேர்வின் மூலம் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இப்பணியிடத்திற்கு விண்ணப்பபதிவு ஜூலை 7ம் தேதி தொடங்க உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் காவல் ஆணையர் அலுவலக உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பு வந்ததை அடுத்து காவல்துறையில் பணிக்கு சேர வேண்டும் என்ற கனவோடு இருந்து வந்தவர்கள் தேர்வை எதிர்கொள்ள தயாராகத் தொடங்கி விட்டனர். இவர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் அனுபவம் மிகுந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

மேலும் பயிற்சி வகுப்பில் தேர்வுக்கு வரும் அனைத்து பாடங்களும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சிக்கான கட்டணம் ரூ.3000 ஆகும். இதில் சேர்ந்து பயிற்சி பெற விரும்புபவர்கள் 8101 234 234 என்ற வாட்ஸ்அப் எண்னை தொடர்பு கொள்ளலாம். மேலும் பயிற்சி வகுப்பு மற்றும் அவை நடைபெறும் நேரம் குறித்த பிற கூடுதல் தகவல்களையும் அறியலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!