TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு நாளை மாதிரித்தேர்வு – முழு விவரம் இதோ!

0
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு நாளை மாதிரித்தேர்வு - முழு விவரம் இதோ!
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு நாளை மாதிரித்தேர்வு - முழு விவரம் இதோ!
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு நாளை மாதிரித்தேர்வு – முழு விவரம் இதோ!

தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர் பணியிட போட்டித் தேர்வுக்கு தயாராகி வருவோர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.

TNUSRB PC:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆண்டுத்தோறும் காவலர் பணியிடங்களுக்கான தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் காவல் உதவியாளர் காலி பணியிடங்களுக்கான போட்டித்தேர்வை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக தற்போது TNUSRB தேர்வு வாரியம் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை போன்ற 2ம் நிலை காவலர்களுக்கான போன்ற இரண்டாம் நிலை காவலர்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரண்டாம் நிலை காவலர் பணியிடத்தில் சுமார் 3,552 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

இப்பணியிடத்திற்கான எழுத்து தேர்வுக்கு நாளை (ஜூலை 7) முதல் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையர் அலுவலக உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

TNUSRB PC பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியானதை அடுத்து இப்போதிலிருந்தே தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் நாளை (07.07.2022) பொதுத்தமிழ் (SET 02) பாடத்திற்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Mock Test 2022

TNUSRB PC பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும் 

Online Test Series 2022

TNUSRB PC : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!