TNUSRB PC வேலையை உங்கள் வசமாக்க.. Best Online Classes!! இப்பவே JOIN பண்ணுங்க!

0
TNUSRB PC வேலையை உங்கள் வசமாக்க.. Best Online Classes!! இப்பவே JOIN பண்ணுங்க!
TNUSRB PC வேலையை உங்கள் வசமாக்க.. Best Online Classes!! இப்பவே JOIN பண்ணுங்க!
TNUSRB PC வேலையை உங்கள் வசமாக்க.. Best Online Classes!! இப்பவே JOIN பண்ணுங்க!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித் தேர்வுக்குமான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் குறைந்த விலையில் கிடைக்கும். தற்போது TNUSRBயின் PC தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்பை பெறுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வு மூலமாக காவல்துறையில் 2180 பணியிடங்களும் மற்றும் புலனாய்வுத் துறையில் 1091 பணியிடங்களும், 161 சிறை வார்டர்களும் மற்றும் 120 தீயணைப்பு வீரர்களும் மொத்தமாக 3,552 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக TNUSRB தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

கல்வி தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி

தேர்வு முறை:

TNUSRB PC தேர்வில் தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு , உடற்தகுதித்தேர்வு, நேர்முகத்தேர்வு உள்ளிட்ட தேர்வு முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்து தேர்வு நாள் : 27.11.2022

அதன்படி தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது TNUSRB POLICE CONSTABLE 2022 (ONLINE CLASSES) ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும் பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு வேளைகளிலும் நடத்தப்படுகிறது.

TNUSRB POLICE CONSTABLE 2022 (ONLINE CLASSES) ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும்

TN Police Online Class(Morning batch)  : Click Here

TN Police Online Class(Evening batch)  : Click Here

அத்துடன் Examsdaily வலைதளமானது TNUSRB PC தேர்வுக்குறிய TEST PACK வழங்கி வருகிறது. இதில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ளலாம்.

TNUSRB POLICE CONSTABLE 2022 TEST PACK  : Click Here

அனைத்து மாணவர்களுக்கும் உதவும் வகையில் Examsdaily வலைதளமானது தினந்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Online Free TNUSRB Police Constable Mock Test 2022  : Click Here

மேலும் இது தொடர்பான கூடுதலான தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Contact Number : 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!