TNUSRB PC வேலை கிடைக்க வேண்டுமா? Best Online Classes 2022!! இப்பவே JOIN பண்ணுங்க!!

0
TNUSRB PC வேலை கிடைக்க வேண்டுமா? Best Online Classes 2022!! இப்பவே JOIN பண்ணுங்க!!
TNUSRB PC வேலை கிடைக்க வேண்டுமா? Best Online Classes 2022!! இப்பவே JOIN பண்ணுங்க!!
TNUSRB PC வேலை கிடைக்க வேண்டுமா? Best Online Classes 2022!! இப்பவே JOIN பண்ணுங்க!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித் தேர்வுக்குமான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் குறைந்த விலையில் கிடைக்கும். தற்போது TNUSRB-யின் PC தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்பை பெறுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேர்வர்கள் கவனத்திற்கு:

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வு மூலமாக காவல்துறையில் 2180 பணியிடங்களும் மற்றும் புலனாய்வுத் துறையில் 1091 பணியிடங்களும், 161 சிறை வார்டர்களும் மற்றும் 120 தீயணைப்பு வீரர்களும் மொத்தமாக 3,552 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக TNUSRB தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

TNUSRB PC பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, உடற்தகுதித்தேர்வு, நேர்முகத்தேர்வு உள்ளிட்ட தேர்வு முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் முதற்கட்டமாக எழுத்து தேர்வானது 27.11.2022 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு நீங்கள் தயாராகி கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ExamsDaily வலைதளத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் பயிற்சி வகுப்புகள் காலை,மாலை என இரு நேரங்களிலும் நடைபெறுகிறது.

Follow our Instagram for more Latest Updates

இதில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு தேர்வுக்குரிய அனைத்து பாடங்களும் சிறப்பான முறையில் கற்பிக்கப்படுகிறது. மேலும் தினமும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதனை நீங்கள் பயிற்சி செய்தாலே போதும் தேர்வில் இம்முறை நீங்கள் கட்டாயமாக வெற்றி பெற முடியும். அத்துடன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயிற்சி கட்டணத்தில் 15% சிறப்பு தள்ளுபடியும் உங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தள்ளுபடியானது தீபாவளி வரை மட்டுமே என்பதால் இப்போதே கீழே கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்பில் இணையுங்கள்.

Contact Number : 8101 234 234

TNUSRB POLICE CONSTABLE 2022 (ONLINE CLASSES) ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும்

  • TN Police Online Class(Morning batch)  : Click Here
  • TN Police Online Class(Evening batch)  : Click Here

அத்துடன் Examsdaily வலைதளமானது TNUSRB PC தேர்வுக்குறிய TEST PACK வழங்கி வருகிறது. இதில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ளலாம்.

TNUSRB POLICE CONSTABLE 2022 TEST PACK  : Click Here

அனைத்து மாணவர்களுக்கும் உதவும் வகையில் Examsdaily வலைதளமானது தினந்தோறும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Online Free TNUSRB Police Constable Mock Test 2022  : Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!